உள்நாடு

மேலும் சில பகுதிகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – கண்டி – அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளுகஹதென்ன மற்றும் தெலம்புகஹவத்த ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடலுகம கிழக்கு, எபிடமுல்ல, கொலமெதிரிய ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிரிமந்துடாவ கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

Related posts

ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு

editor

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம்

நாளைய தினம் மின்வெட்டு இல்லை

editor