உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவர் பூரண குணம்; குணமடைந்தோர் 56

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 56 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள் 

யாழ் மாநகர சபை மேயர் தொடர்பில் வௌியான அறிவிப்பு

editor

இன்று காலை பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

editor