உள்நாடு

மேலும் ஒரு தொகை Sputnik V இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – ´ஸ்புட்னிக் V´தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இன்று (11) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வந்தடைந்த ´ஸ்புட்னிக் V´தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15, 000 எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

கே.சண்முகம் – பிரதமர் இடையே சந்திப்பு

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

editor

காசா எல்லைகளின் மீதான குண்டுத் தாக்குதல்களை கண்டிக்கிறோம் – . ரணில்விக்ரமசிங்க