உள்நாடு

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை

இலங்கை அரசுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அனுமதி

‘கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு’