உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்

(UTVNEWS | COLOMBO) – பேருவளை பன்வில மற்றும் சீனன் கொட்டுவ பகுதிகள் கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயம் மிக்க பகுதிகளாக அறிவிக்கப்பட்டு முடக்கபட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு வலியுறுத்தல்-பொதுநலவாய நாடுகள் அமைப்பு

மாத்தறை மாணவன் உயிரிழப்பு – மூன்றாவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார் – நடந்தது என்ன?

editor