உள்நாடு

மேலும் 640 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு)- கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 640 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 640 இலங்கையர்களே இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு கட்டார் டோஹாவில் இருந்து 59 பேரும், குவைத்திலிருந்து 293 பேரும் டுபாயிலிருந்து 288 பேரும் இவ்வாறு மொத்தமாக 640 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

Related posts

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

editor

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!