உள்நாடு

மேலும் 6 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 2,041 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 2,724 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 672 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அரச வங்கியில் மில்லியன் கணக்கான பணம் மோசடி – தொழிலதிபர் கைது

editor

பட்டதாரிகளுக்கு நியமனம் நிறுத்தம் – மீளாய்வு தொடர்பில் ஆலோசனை

அளுத்கம பகுதியில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் வைத்தியசாலையில்

editor