உள்நாடு

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,552 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்

JUST NOW – யாழ் மக்களுக்கு நீதிமன்றம் விடுத்த முக்கிய அறிவிப்பு

editor

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு