உள்நாடு

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜப்பான் மற்றும் கட்டாரில் தொழிலுக்காக சென்ற 47 இலங்கையர்கள் இன்று(31) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சுமார் 11 வருடங்களின் பின்னர் நீர் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு

ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்காது!