உள்நாடு

மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 408 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய 54 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இதுவரை 2317 பேர் குணமடைந்தனர்

காலி கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று