உள்நாடு

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சைனோபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளொன்றில் கிடைக்கும் அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும்.

அத்துடன், இதுவரையில் கிடைக்கப் பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

   

Related posts

எகிறும் ஒமிக்ரோன்

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் நசீர் அஹமட்

editor

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்