உள்நாடு

மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) –  மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் சற்று முன்னர் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த வாரத்தில் மாத்திரம் 1,900,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் அடுத்த மாதம் முதல் வாராந்தம் தலா 3,000,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று சுழற்சி முறையில் ஒரு மணித்தியால மின்வெட்டு

பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை

இளம் வயது நீதிபதியாகத் தமிழ் பெண்!