உள்நாடு

இன்று இதுவரை 670 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

++++++++++++++++++++++++++  UPDATE 06:16 PM

மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் நவீன யுக்திகளுடன் சுற்றிவளைப்பு.

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு