உள்நாடு

மேலும் 35 கைதிகளுக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்குட்பட்ட சிறைச்சாலைகளில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடாளுமன்ற கலைப்பு சம்பவம்: தோல்வியடைந்த பசில் திட்டம்

பாராளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய முதல் சுயேட்சைக் குழு

editor

பஸ் போக்குவரத்து தொடர்பில் மனதை நெகில வைக்கும் சம்பவம்!