உள்நாடு

மேலும் 290,615 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தம்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 290,615 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் சைனோபாம் முதலாம் தடுப்பூசி 85,784 பேருக்கும் இரண்டாம் தடுப்பூசி 169,591 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 14,205 பேருக்கு பைசர் தடுப்பூசியும், 14,098 பேருக்கு மொடர்னா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை 6,937 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி