உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 26 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் -19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 26 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 507 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

சில பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மின்வெட்டு அமுலில்

கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரை தாக்கிய நபர் கைது

editor