உள்நாடு

மேலும் 256 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 39 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனவும், ஏனைய 217 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு

கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் 905 பேர் கைது

இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து IMF இனது உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை