உள்நாடு

மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

அத்துடன் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடைந்துள்ளது.

Related posts

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

வானிலை சிவப்பு எச்சரிக்கை

தென் கொரியாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை