உள்நாடு

மேலும் 2,009 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 2,009 பேர் கொவிட் -19 தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரையில் மொத்தமாக 209,296 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

நாளைய தினம் ரயில் சேவையில் தாமதம் நிலவலாம்

கைதிக்கு தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானிய இளவரசி!