உள்நாடு

மேலும் 175 பேர் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,864 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 79 பெண்களும் 96 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பிலுள்ள தந்தையை பார்க்க துவிச்சக்கரவண்டியில் சென்ற அட்டாளைச்சேனை சிறுவன் – பொலிஸாரினால் மீட்பு

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய மக்களின் மனநிலை மாற வேண்டும் – டயனா கமகே.