உள்நாடு

மேலும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றுக்கு

15 கோடி பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு

மஹர சிறைச்சாலை கலவரம் : 116 பேரிடம் வாக்குமூலம்