உள்நாடு

மேலும் 144 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 144 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91,775 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278ஆக உயர்வு

நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது!

முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் சீனா