உள்நாடு

நாட்டில் மேலும் 113 கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுபட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 5 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 108 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

‘Sinopec’ நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளது

இரண்டாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பு

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!