உள்நாடு

மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த சுமார் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

சீனா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார் ஆகிய நாடுகளில் இருந்த குறித்த இலங்கையர்களே நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Related posts

ரஷ்யாவில் ஐபோனுக்கு தடை!

கொழும்பு – ஷாங்காய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

‘பொடி லெசி’ விளக்கமறியலில்