உள்நாடு

மேலும் 08 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 13ஐ தீர்மானியுங்கள்- ரணிலுக்கு தகவல் அனுப்பிய SLPP

பவி தீவிர சிகிச்சைப் பிரிவில்