உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 07 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் -19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 116 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 420 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

அவசரமாகக் கூடியது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு!

editor

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

editor