விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று (08) காலை இலங்கையினை வந்தடைந்தது.

முதலாவது போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி , இலங்கையில் இம்மாதம் 14ம் திகதி முதல் 17ம் திகதி வரை பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வைட்வோஷ் ஆனது இலங்கை

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இன்று

ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து டோனி அசத்தல்