விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

(UTV|கொழும்பு) – இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

Related posts

நியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

லா லிகா கால்பந்து : பார்சிலோனா அணிக்கு அபார வெற்றி