விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இலங்கைக்கு

(UTV|கொழும்பு)- இலங்கை அணியுடனான தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் சிலர் இன்று இலங்கை வந்துள்ளது.

லண்டனில் இருந்து யு.எல். 506 ரக விமானத்தில் இவர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இரு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து வீரர் ராபின்சன் மீதான தடை விலக்கம்

தென் ஆபிரிக்க அணி செப்டெம்பரில் இலங்கைக்கு

விரக்தியில் ஓய்வை அறிவித்தார் குலசேகர!