கேளிக்கை

மேற்கத்திய பாடகியாகும் ஆண்ட்ரியா

(UTV|INDIA)-நடிகை ஸ்ருதிஹாசன் இசைக்குழு நடத்தி வருகிறார். நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் இசையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் பாப் இசை பாடல் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் நடத்தி பாப் பாடகியாக புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் தற்போது தீவிரமாக உள்ளார்.

அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. திரைப்படங்களில் நடிப்பதுடன் இசை அமைத்து பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் அவரே எழுதி பாடிய ‘ஹானஸ்ட்லி’ என்ற ஆங்கில பாடலை இணைய தளத்தில் வெளியிட்டார். அது அவருக்கு வரவேற்பை பெற்றுத்தந்திருக்கிறது. இதற்கிடையில் வடசென்னை, கா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சர்கார்’ படத்தில் இருந்து `சிம்டாங்காரன்’ ரிலீஸ்…-(VIDEO)

அனிமேஷன் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா, அதுவும் இந்தியாவில் இத்தனை கோடி வசூலா!

இயக்குனர் மீது நயன்தாரா கோபம்!