விளையாட்டு

மே.இந்திய தீவுகள் அணியுடன் மோதவுள்ள குழாம்

(UTV|கொழும்பு) – சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த போட்டி நாளை கட்டுநாயக்கவில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் மே.இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் – வீரர்கள் பதிவு இன்று ஆரம்பம்

கிரிகெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது

“சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப் உதைப்பந்தாடடப் போட்டி”