உள்நாடுவணிகம்

மெனிங் மரக்கறி சந்தை நாளை திறப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த வார நாட்களில் காலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை கொழும்பு மெனிங் மரக்கறி சந்தை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

கிளிநொச்சி விவசாயிகள் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு!

பயணிகள் படகு சேவை இன்று ஆரம்பம் [VIDEO]

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]