விளையாட்டு

மூன்றுக்கு பூச்சியம் என்ற அடைப்படையில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி

(UTV|PAKISTAN)-சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் சிம்பாவே அணிக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி புலவாயோவில் நேற்று இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாவே அணி, 25.1 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலளித்த பாகிஸ்தான் அணி 9.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் அணி மூன்றுக்கு பூச்சியம் என்ற அடைப்படையில் கைப்பற்றியது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

தேசிய கடற்கரை கபடி போட்டியில் ஊவா, வடமத்திய அணிகள் வெற்றி

சகிப் அல் ஹசன் உடன் மோதுண்ட சுரங்க லக்மால்!! விளையாட்டரங்கில் நடந்த சம்பவம் இது தான்

சமிந்த வாஸ் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக நியமனம்