உலகம்

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈபிள் டவர் மீண்டும் திறப்பு

(UTV|பிரான்ஸ் ) – கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் மூடப்பட்ட பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் நிபந்தனைகளுடன் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மார்ச் 13 ஆம் திகதி மூடப்பட்டது.

இதற்கிடையே, தற்போது பிரான்சில் தளர்வுகள் அமுல்படுத்தப்பட்டு உள்ளன. சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.

Related posts

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல்

editor

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதி சடங்குக்கு ரூ.100 கோடி செலவு