சூடான செய்திகள் 1

மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

(UTV|COLOMBO) வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related posts

பிரபல நாடொன்றின் தூதுவராக ஜனாதிபதி செயலாளர்?

மலையக ரயில் சேவையில் தாமதம்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்