உள்நாடுபிராந்தியம்

மூன்று இளைஞர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்த சம்பவம் நேற்று (05) காலை இடம்பெற்றது.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்த சமயம், காரில் மூன்று இளைஞர்கள் இருந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, மூவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, கடலுக்குள் பாய்ந்த கார் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

அவர் தமது சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்

ரஞ்சன் ராமநாயக்க கைது [VIDEO]