வகைப்படுத்தப்படாத

மூன்று அமைச்சுக்களுக்கான செலவுகள் தொடர்பில் ஜே.வி.பி எழுப்பியுள்ள கேள்வி

(UTV|COLOMBO)-மூன்று அமைச்சுக்களுக்கான செலவுகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

பாதீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்ட அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, சிறைச்சாலை மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சாரம் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சுக்கள் தொடர்பில் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் செலவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சுக்களுடன் மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இடம்பெற்று வருகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Gary Oldman to star in David Fincher’s ‘Mank’

Three killed, 5 injured in Wahamalugollewa accident

32 இலங்கையர்கள் நாடு கடத்தல்