உள்நாடு

மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்

(UTV | கொழும்பு) –  மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்

நாட்டில் ஏற்றப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (12) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனையின் பின்னர் நிலவும் வானிலையின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (09) அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ரிஷாட் எம்.பி

editor

பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு