சூடான செய்திகள் 1

முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசர் விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஸூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு, பின்னர் நாடுகடத்தப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மொஹமட் நஸீம் மொஹமட் ஃபைசரை  எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

GMOA இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய

editor

வவுனியா வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம்