வகைப்படுத்தப்படாத

முஸ்லிம் நபருக்குச் சொந்தமான உணவகத்தில் தீ

(UDHAYAM, COLOMBO) – மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று நள்ளிரவில் தீப்பிடித்துள்ளது.

உணவகத்தின் பின்புறமாக உள்ள பூட்டு உடைக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது!

கடந்த சிலநாட்களாக மூடப்பட்டிருந்த இந்த உணவகத்தில் கேஸ் சிலின்டர் வெடிப்போ மின்சார கசிவு ஏற்பட்டிருக்கவில்லை எனக் கடை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் படையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/2-5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-4.jpg”]

Related posts

Nightclub collapse kills two in South Korea

பிரேசில் நாட்டில் வெடிகுண்டு வீசி ஜெயில் உடைப்பு

நஜீப் ரசாக்கை சந்தித்தார் ஜனாதிபதி