அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் நியமனம்!

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நளீம் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகிய இடத்திற்கு அப்துல் வாஸித் நியமிக்கட்டுள்ளார்.

Related posts

பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை

ரயில்வே ஊழியர்களிடையே வலுக்கும் கொரோனா

நாட்டில் இதுவரை 569 பேர் பூரணமாக குணமடைந்தனர்