உள்நாடு

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இதன்படி, மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்கள் புறப்படுவதற்கு முன்னர் PCR அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றும் விசேட கலந்துரையாடல்

20 ரயில் சேவைகள் இன்றும் ரத்து..!