சூடான செய்திகள் 1

முழு அறிக்கையும் கிடைத்த பின்னர் சமர்பிக்கப்படும்

(UTV|COLOMBO)-பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமான முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவினால் இன்று காலை சமர்பிக்கப்பட்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

சம்பள அதிகரிப்பு நெருக்கடி: ஆளுநர் பதவியிலிருந்து  தான் விலகப் போவதில்லை

பெலவத்தை தீயை அணிக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகப்டர்

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்