வணிகம்

முள்ளுத்தேங்காய் பயிர்ச் செய்கையை நிறுத்துமாறு பணிப்பு

(UTV|கொழும்பு) – ‘கட்டுப்பொல்’ எனப்படும் முள்ளுத்தேங்காய் பயிர்ச் செய்கை மற்றும் பாம் எண்ணெய்க்கான விளைவிப்பு ஆகியவற்றை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முள்ளுத்தேங்காய் பயிர் தொடர்பில் கடந்த காலத்தில் பல தரப்பினராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெரும்போகத்திற்கான உரவிநியோகம் ஆரம்பம்

வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி