உள்நாடுசூடான செய்திகள் 1

முல்லைத்தீவு மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்- அரசிடம் ரிஷாட் கோரிக்கை

(UTV | கொழும்பு) –

முல்லைத்தீவு, கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்தை சீரமைத்து அந்த மக்களுக்கு உதவுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (16) நாடாளுமன்ற உரை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மக்கள் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டுவருவதால் அந்த மக்களின் உயிரில் விளையாட வேண்டாமென உரையாற்றினார். முழுமையான உரையை கீழ் கேளுங்கள். 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

UNP இனது அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் மாத்தறையில்

இலங்கை தாதியருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு