வணிகம்

முருங்கைக்காய் உற்பத்தி அறுவடை…

(UTV|COLOMBO) கிண்ணியா பிரதேசத்தில், முருங்கைக்காய் உற்பத்தி அறுவடை  இடம்பெற்றுவருகிறது.

100 ரூபாய் தொடக்கம் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முறுங்கைக்காய் தற்போது மொத்த வியாபாரிகளால்  கிலோ முருங்கைக்காய் 70 ரூபாவுக்கு கொள்வனவு செய்யயப்பகிறது..

 

 

 

 

Related posts

வெதுப்பக உற்பத்திகளில் பாரிய வீழ்ச்சி

காலி மாவட்டத்தில் மனை உற்பத்தி மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கைகள்

சில விசேட பொருட்களுக்கு வர்த்தக வரி