உள்நாடு

முப்படையினருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – திவுலப்பிட்டிய, மினுவங்கொட பகுதிகளில் இராணுவம், விமானப் படை மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினரை மறு அறிவித்தல் வரை கடமைக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை

கடந்த 24 மணித்தியாலத்தில் 770 : 01 [COVID UPDATE]

கொரோனா சவாலும், சவாலாகும் கடும் வறட்சியும்