அரசியல்உள்நாடு

முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் – ஜனாதிபதி அநுர

சமூக முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது X கணக்கில் பதிவிட்டுள்ளார்.

Related posts

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது!

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்

மன்னாரில் 25 வது நாளாக தொடரும் போராட்டம்

editor