சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட ஊடக சந்திப்பு..

(UTV-COLOMBO) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இடையே சந்திப்பொன்று அலறி மாளிகையில் இன்னும் சொற்ப நேரத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும், அதற்காக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் அலறி மாளிகை அருகில் ஒன்று கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாம் குழப்பமடைய மாட்டோம் – அவசரப்படவும் மாட்டோம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

ஜனாதிபதி – சபாநாயகர் இடையிலான சந்திப்பு நிறைவு…

பேருந்து கட்டண குறித்து ஆராய்வு