உள்நாடு

முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது சாரதி கைது

(UTV|கொழும்பு) – சீனப் பெண்ணொருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார (ரத்தரன்) மற்றும் அவரது சாரதி காலி பொலிஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு

editor

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்

சமன் லால் CID இனால் கைது